Get Adobe Flash player

கழுத்துக்கு கீழ் காதுகளை கொண்டு பிறந்த அதிசய குழந்தை

பிறப்பில் குறைபாடுகளுடன் பிறக்கும் எத்தனையோ விதமான அபூர்ப பிறவிகள் பற்றி நீங்கள் இதற்கு முன்னரும் எமது தளத்தில் பல தடவை பார்த்திருப்பீர்கள். இன்று பார்க்கப்போகும் செய்தியும் புகைப்படமும் உங்களை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்துப்போகிறது. fetus1 உலகில் இதுவரை ஏற்பாடாத ஓர் விசித்திர நிகழ்வு இது என கூறலாம்.  அண்மையில் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் காதுகள் இரண்டும் நாடிக்கு கீழ் புறமாக அமைந்துள்ளது.

அதாவது தாடைப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சம்பவம் மருத்துவர்களை மட்டுமின்றி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக தாடைப்பகுயில் காதுகளுடன் குறிப்பிட்டு சில விலங்குகள் மாத்திரமே இருப்பது வழமை. ஆனால் மனித இனத்துக்கு இவ்வாறு இயற்கைக்கு மாறான முறையில் காதுகள் நாடிப்பகுதியில் வந்துள்ளமை ஆச்சரியமே…

183..views


ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்...
தென்கொரியாவில் நடுகடலில் கப்பல் மூழ்கியதில் 9 பேர் பலியாகினர். இன்...
ஈரான் நாட்டின் ராயன் நகரில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நடந்த தெர...
தென்கொரியா கப்பல் விபத்தில் மாயமான மாணவர்கள், தங்களது பெற்றோர்கள...
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சீனன்குடா...
பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க...
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுப...
சிறிலங்கா அரசாங்கத்தினால் 96 பேரைக் கைது செய்வதற்கு, அனைத்துலக காவ...
எல்லா இலங்கையர்களுக்குமான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்க...