அதி பயங்கரமாக மிரட்டும் தோற்றமுள்ள விலங்கு
விலங்குகளில் பல வகைகள் உள்ளன அவற்றில் சாதுவானவை கோபம் கொண்டு மிரட்டுபவை என்றெல்லாம் இருக்கும் அனால் தனது அசிங்கமான தோற்றத்தை காட்டி மிரட்டும் விலங்கினங்கள் எங்கும் இருப்பதாக நாம் அறிந்ததில்லை. அந்த வகை விலங்கின் சுவடுகளை கண்டு பிடித்துள்ளது ஆய்வுலகம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தகோ என்ற ஏரிக் கரையில் பயங்கர தோற்றம் கொண்ட அதிசய விலங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் உடல் பகுதி உரோமம் இல்லாமல் வளவளப்பாக காணப்படுகிறது. நாயின் முகத்தோற்றமும், பன்றியின் உடலமையையும் ஒத்து காணப்படுகிறது.
2 அடி நீள வயிற்றுப் பகுதியுடன் காணப்படும் இம்மிருகம் புதிய வகை விலங்கினமா அல்லது மரபியல் குறைபாடு காரணமாக விகார தோற்றத்துடன் காணப்படுகிறதா என்று ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் செய்திகள்:
..பார்வையாளர்கள்

