சுவாரெஸ்க்கு 9 போட்டியில் விளையாட தடை

Tamil_News_42349970341

இத்தாலி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜார்ஜியோ செய்லினியின்  தோள்பட்டையில் உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரெஸ் கடித்ததாக  எழுந்த புகார் குறித்து சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான  ‘பிபா’ விசாரணை நடத்தியது. Tamil_News_42349970341இதில் சுவாரெஸ் தவறு செய்தது உறுதி  செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு 9 போட்டியில் விளையாட தடை  விதிக்கப்பட்டதுடன், 4 மாத காலத்துக்கு கால்பந்து தொடர்பான எந்த  நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு ரூ.67 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் சுவாரெஸ் விளையாட  முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

*

*

Top